எதிர்கால திட்டங்களையும், வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இறைவழிபாட்டுடனும், இறைத் தொண்டு செய்து நல்ல விடயங்களில் கவனம் செலுத்தி பாதயாத்திரை பக்தர்களுக்கு நலன் சார்ந்து அனைத்து உதவிகள் புரிந்து வளர்ச்சி பயணத்தில் இறைவன் அருளால் முன்னேறுவது நமது அறக்கட்டளையின் கடமையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில், திருச்செந்தூர் தைப்பூசம் திருவிழா முன்னிட்டு தைப்பூசத்திற்கு முந்தையநாள் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்களுக்கு, குரும்பூர், அங்கமங்கலம் பகுதியில் மருத்துவ முதல் உதவியுடன் அன்னதானம் வழங்குதல்.
Read moreபாத யாத்திரை பக்தர்களின் நலன் சார்ந்து தன்னார்வ அமைப்பாக அனைத்து உதவிகளையும் வழங்குதல்