அன்னம்பாலிப்புவிழா 2020

அன்னம்பாலிப்புவிழா 2020

திருச்செந்தூர் தைப் பூசம்விழா பாதயாத்திரை பக்தர்கள் அன்னம்பாலிப்புவிழா (07/02/2020) இறைவன் திருவருளால்  கருணையால் சிறப்பாக நடைபெற்றது.

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...