திருச்செந்தூர் தைப் பூசம்விழா பாதயாத்திரை பக்தர்கள் அன்னம்பாலிப்புவிழா (07/02/2020) இறைவன் திருவருளால் கருணையால் சிறப்பாகநடைபெற்றது. அன்னதான விழாவிற்க்கு, பொருளாகவும், நன்கொடைகளாகவும், உடல்உழைப்பாலும், ஒத்துழைப்பும் புரிந்த பக்தர்பெருமக்களுக்கும், அடியார்களுக்கும், மருத்துவமுதல் உதவிபுரிந்த மருத்துவர்களுக்கும், உதவியாளர் களுக்கும், மருத்துவம் வழங்கிய பக்தர்களுக்கும், அங்கமங்கலம் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ நரசிம்ம சாஸ்தா திருக்கோவில் நிர்வாகிகளுக்கும், உதவிபுரிந்த பக்தர்களுக்கும்,அங்கமங்கலம் பஞசாயத்து தலைவர், நிர்வாகிகள், உதவிபுரிந்த உழியர்களுக்கும், ஊர்வியாபாரிகளுக்கும், ஒத்துழைப்புபுரிந்த பொது மக்களுக்கும், பக்தர்களுக்கு உதவிகள் புரிந்த சமையல் கலைஞர்கள், சேவைபுரிந்த தொழிலாளர்கள், அரசு துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்ககும், பத்திரிக்கை, செய்தியாளர்கள், அனைவருக்கும், உறுப்பினர்கள், நிர்வாகிகள், அடியார்கள், பக்தர்கள்,அனைவருக்கும்,.. மனமார்ந்த நன்றிகள்..
தமிழ்கடவுள் முருகனின் பூரணஅருளும்,செளபாக்கியமும், கிடைக்க சிரம்தாழ்த்தி வேண்டுகிறோம்.
ஸ்ரீகார்த்திகேயன் பக்தர்சேவாஅறக்கட்டளை.
திருநெல்வேலி.2.
பதிவுஎண்: 83/2018.
அன்புடன். ஒருங்கினைப்பாளர். ,நிர்வாகிகள்,உறுப்பினர்கள்.
நீங்களும், உங்கள் அன்புகுடும்பமும்
வாழ்க வளமுடன்.